ஓய்வுக்குப் பிறகான முதல் டென்னிஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்ஸா..!
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.…