Category: விளையாட்டு

விரைவில் மீண்ட பந்துவீச்சாளர்கள் – இந்தியாவின் வெற்றிக்கு பிரதான காரணம்..?

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதற்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற…

ஜுனியர் உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

ஜொகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜுனியர் உலகக்கோப்ப‍ை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலகக்கோப்பையில் தற்போது இந்தியாதான் சாம்பியன். இப்போட்டித் தொடரில்…

நியூசிலாந்து தொடர்கள் – ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா விலகல்!

மும்பை: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து ஷிகர் தவான் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் விலகியுள்ளனர். நியூசிலாந்தில், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகள்…

ஐசிசி ஒருநாள் தரவரிசை – விராத் கோலி, பும்ரா முதலிடம்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சிறந்த ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் கோலியும், சிறந்த பெளலர்களுக்கான தரவரிசையில் பும்ராவும் முதலிடம் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் சிறந்த…

இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இங்கிலாந்து – எளிதாக வீழ்ந்த தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் 499 ரன்களுக்கு டிக்ளேர்…

ரஞ்சிக்கோப்பை – ரயில்வேஸ் அணிக்கு எதிராக மாஸ் வெற்றிபெற்ற தமிழகம்!

சென்னை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரயில்வேஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி. இப்போட்டி சென்னையில்…

கடினமான மைதானத்தில் சேஸிங் செய்து தொடரை வென்ற இந்தியா..!

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. ஏற்கனவே முடிவடைந்த 2 போட்டிகளில், இரு…

மூன்று போட்டிகளிலும் டாஸ் தோற்ற கோலி தொடரை வெல்வாரா..?

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலுமே இந்திய கேப்டன் விராத் கோலி டாஸ் தோற்றுள்ளார். முதல் போட்டியில் டாஸ் தோற்று இந்திய அணி பேட்டிங்…

300ஐ தாண்ட ஆசைப்பட்ட ஆஸ்திரேலியா – ஆனால் அகப்பட்டதோ 287 மட்டுமே..!

பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 287 ரன்களை, இந்தியா கோப்பை வெல்வதற்கான இலக்காக…

டெஸ்டில் 21 ஓவர்கள் தொடர்ந்து மெய்டன் வீசி சாதனை படைத்த முன்னாள் வீரர் மறைவு: சச்சின் உள்ளிட்டோர் இரங்கல்

மும்பை: டெஸ்டில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிராவின்…