Category: விளையாட்டு

இரண்டாவது டி20 – ரெய்னாவின் சாதனையை நெருங்கியுள்ள கோலி!

ஆக்லாந்து: ‍நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம், டி-20 அரங்கில் அதிகம் கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார்…

ஆஸ்திரேலிய ஓபன் – காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிக் & பெடரர்!

மெல்போர்ன்: செர்பியாவின் ஜோகோவிக் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், அர்ஜெண்டினாவின்…

டேபிள் டென்னிஸ் – மொத்தமாக கைநழுவியது ஒலிம்பிக் வாய்ப்பு

லிஸ்பன்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்று ‘பிளே ஆப்’ போட்டியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன. இதனால், ஒலிம்பிக் வாய்ப்பு மொத்தமாக…

4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் – 183 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்து, 217 ரன்கள் பின்தங்கியது. போட்டியின் மூன்றாவது…

அசத்தல் ஆட்டம் ஆடிய கேஎல் ராகுல்: நியூசி.க்கு எதிரான 2 டி 20 போட்டியில் கலக்கல் வெற்றி

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் காரணமாக இருந்தார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

இரண்டாவது டி20 – நியூஸியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்று அசத்தியது. இப்போட்டியிலும் அரைசதம் அடித்த ஓபனிங் பேட்ஸ்மேனும் விக்கெட்…

பிரமாதப்படுத்திய பவுலர்கள் – இந்தியாவின் வெற்றிக்கு மிகச் சாதாரண இலக்கு!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 132 ரன்களை…

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடர் – கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

லாகூர்: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது வங்கதேச அணி. 3 போட்டிகள்…

விக்கெட் கீப்பராக தொடர்வாரா ராகுல் – தன் பங்கு இல்லை என்கிறார் கங்குலி!

கொல்கத்தா: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்வாரா? என்பது விராத் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் அணித்தேர்வர்களின் முடிவு சார்ந்தது என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.…

நியூசிலாந்து ஹாக்கி தொடர் – இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

வெலிங்டன்: நியூசிலாந்து ஹாக்கித் தொடரில் இந்திய மகளிர் அணி, தனது முதல் போட்டியில் வென்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நியூசிலாந்து டெவலப்மென்ட் அணியை 4-0 என்ற கோல்…