டி20 தொடர் வெற்றி – விமர்சனங்களுக்கு தற்காலிகமாக தடைபோட்ட விராத் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றுள்ளதன் மூலம், குறுகிய ஓவர் போட்டிகளுக்காக, இந்திய அணிக்கு தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற குரல்களுக்கு தற்காலிக முட்டுக்கட்டைப் போட்டுள்ளார் கேப்டன்…