அஸ்வினை ‘ஸ்லெட்ஜிங்’ செய்ததற்காக மன்னிப்புக் கேட்ட டிம் பெய்னே!
சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது, இந்திய வீரர் அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே.…