Category: விளையாட்டு

பேட் கம்மின்ஸை ஆஸ்திரேலிய கேப்டனாக நியமிக்க பரிந்துரைக்கும் மைக்கேல் கிளார்க்!

மெல்போர்ன்: அனைத்துவகை கிரிக்கெட்டிற்கும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமிக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். தற்போதைய நிலையில்,…

சையது முஷ்டாக் அலி தொடர் – 2வது முறையாக இறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி!

மும்பை: தற்போது நடைபெற்றுவரும் சையது முஷ்டாக் அலி டி-20 கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு, இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. கோப்பைக்கான…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற 2வது இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்கா..!

சிட்னி: ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதான தன்வீர் சங்கா. நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய டி-20 அணியில்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – வென்றது பாகிஸ்தான்!

கராச்சி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். இதன்மூலம், நியூசிலாந்தில் கிடைத்த மோசமான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இந்த…

இந்திய அணியின் சிறந்த பரிசு – நன்றி கூறும் நாதன் லயன்!

சிட்னி: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், இந்திய வீரர்கள் அனைவரும் க‍ையெழுத்திட்ட இந்திய அணியின் ஜெர்ஸி, தனக்கு பரிசளிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன்…

தன்னம்பிக்கை அதிகமுள்ள இந்தியாவை வெல்வது கடினம்: ஆண்டி பிளவர்

சென்ன‍ை: இந்திய அணி தற்போதைய நிலையில், அதிக தன்னம்பிக்கையுடன் காணப்படுவதால், அதை வெல்வது இங்கிலாந்து அணிக்கு எளிதல்ல என்றுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர். இந்தியாவில்,…

முதல் டெஸ்ட் – வெற்றியை நோக்கி விரையும் பாகிஸ்தான் அணி?

கராச்சி: ‍தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றியை விரைவாக நெருங்கி வருகிறது பாகிஸ்தான் அணி. குறைந்த ரன்களே இலக்காக இருப்பதால், விக்கெட்டுகள் சிலவற்றை இழந்தாலும்,…

டெல்லி வன்முறை – அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கும் கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி பற்றியெறிய வேண்டுமென்பதுதான் நோக்கம் என்று தாக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர். கெளதம் கம்பீர்…

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை – முதலிரண்டு இடங்களில் கோலி & ரோகித்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட ஒருநாள் ‍போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிரண்டு இடங்களை, இந்திய கேப்டன் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் தக்கவைத்துள்ளனர்.…

சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கங்குலி?

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு, எந்தப் புதிய உடல்நலப் பிரச்சினையும் இல்லையென்றும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்,…