482 ரன் இலக்கை எட்டுமா இங்கிலாந்து? – 2வது இன்னிங்ஸில் அசத்திய அஸ்வின்!
சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார். 3ம்…