2வது சென்னை டெஸ்ட் – பெரியளவில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பின் பவுலிங்!
நான்காம் நாளின் பாதியிலேயே முடிந்துவிட்ட சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்துவீச்சு பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சேப்பாக்கம் முதல் டெஸ்ட்டில், பிட்ச் முதல் 3 நாட்களில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத…