இயன் மோர்கன் & பட்லர் அவுட் – 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து!
புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், துவக்கத்தில் சிறப்பாக ஆடிவந்த இங்கிலாந்து அணி, தற்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துவக்க வீரர்களான ஜேஸன்…