இன்று துணை முதல்வர் தொடங்கி வைக்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்கநல்லூர் இன்று அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்…