டோக்கியோ பாராலிம்பிக்2020: ஈட்டிஎறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள்
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்2020 ஈடடி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா…