கால்பந்து ஜாம்பவான் ரோனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை மரணம்! சோகத்துடன் அறிவிப்பு…
கால்பந்து ஜாம்பவன் ரோனால்டாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை மரணத்தை எய்தியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ரோனால்டோ, “எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்” என்று…