மெர்க்கன்டைல் வங்கி பங்கு விவகாரம்: ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு ரூ.100 கோடி அபராதம்…
டெல்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல வங்கியின் பங்குகளை விதிகளை மீறி முறைகேடாக வாங்கிய விவகாரத்தில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, அமலாக்கத்துறை ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.…