காலணிக்கு 12%, பேருந்து, ஓலா ஆன்லைன் முன்பதிவுக்கு 5% ஜி.எஸ்.டி வரி! ஜனவரி 1முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி மாற்றங்கள்…
சென்னை: மத்தியஅரசு ஜனவரி 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ஜனவரி ஆம்னி பேருந்து டிக்கெட், ஊபர், ஓலா முன்பதிவுக்கு 5 சதவீதம்…