2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும்! ஏற்றுமதி நிறுவன விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை
சென்னை: 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும், அதுவே எனது விருப்பம் என சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று…