Category: வர்த்தக செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்கும் மத்திய அரசு

டில்லி ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு விரைவில் விலைப்புள்ளி கோர உள்ளது. பல மத்திய அரசு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.…

இரண்டே தினங்களில் முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.10.5 லட்சம் கோடி உயர்வு.

மும்பை கடந்த இரு தினங்களில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.,10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதங்களைக்…

தொடக்கத்திலேயே உயர்ந்த இன்றைய பங்குச் சந்தை

மும்பை இன்றைய பங்கு வர்த்தச் சந்தை தொடக்கத்திலேயே உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய (செப்டம்பர் 23) பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு…

கச்சா எண்ணை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: 642 புள்ளிகளுக்கு சரிந்த சென்செக்ஸ்…

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக சென்செக்ஸ் 642…

சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து

பாங்காக் சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள்…

விழாக்கால விற்பனையை நம்பி உள்ள வாகன உற்பத்தியாளர்கள்

டில்லி வாகன உற்பத்தியாளர்கள் வரப்போகும் விழாக்கால விற்பனை மூலம் தங்கள் சரிவைச் சரிக்கட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வாகன விற்பனையில் கடும் சரிவு…

அரசு வங்கிகள் இணைப்பை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டில்லி அரசு வங்கிகள் இணைப்புக் குறித்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் பாஜக அரசு நிதித்துறையில் பல மாறுதல்களைச் செய்து வருகிறது. தற்போது இந்தியப்…

வங்கதேச நாணயத்தை விட மிகவும் குறைந்துவிட்டதா இந்திய ரூபாயின் மதிப்பு ?

இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு, வங்கதேச நாணயமான டாக்காவை விட மிகவும் குறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருவது வைரலாகி வருகிறது. கடந்த 72…

ரூ. 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று பவுனுக்கு 304 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே 10 கிராம் சுத்த தங்கத்தின்…

வரலாறு காணாத விலை உயர்வு : 10 கிராம் தங்கம் ரூ.40000 ஐ தாண்டியது

மும்பை மும்பை தங்கச் சந்தையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40000 ஐ தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் தங்கத்தின் விலை…