ரியா சக்ரவர்த்தியை விமர்சிக்கும் வகையில் வங்காள பெண்களை இழிவு படுத்தும் சமூக ஊடகத்தினர்…..!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக சைபர் ட்ரோலிங் செய்ததாக கொல்கத்தா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேற்கு வங்க பெண்கள்…