கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப் பருவ காதலியாக ரசிகர்களை வசீகரித்தவர் சம்யுக்தா ஹெக்டே.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற இவர் பிரமிக்க வைக்கும் ஒர்க் அவுட் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியக்கவைப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CDBteL1l-Ai/?utm_source=ig_web_copy_link
இந்நிலையில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள டான்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.