அமெரிக்க பாடகி டெமி லோவாடோவின் தனது காதலனுடன் நிச்சயதார்த்தம்….!

Must read


டெமெட்ரியா டெவொன்னெ “டெமி ” லோவாடோ ஒரு அமெரிக்க நடிகை மற்றும் பாடகர்-பாடலாசிரியர். டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம், காம்ப் ராக் மற்றும் எதிர்வரும் அதன் தொடர்களில், காம்ப் ராக் 2: தி ஃபைனல் ஜாம், அவருடைய கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
இவர் சாய்ஸ் டிவி பிரேக்அவுட் ஸ்டார் – பெண்”, ALMA விருதுகள், நிக்லோடியன் ஆஸ்ட்ரேலியன் கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் 2009 போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
https://www.instagram.com/p/CC-S49WhMDR/
இந்நிலையில் அமெரிக்க பாடகி டெமி லோவாடோ நேற்று தன் காதலன் மேக்ஸ் எர்ரிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்த செய்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.

More articles

Latest article