Category: நெட்டிசன்

டயோட்டா தரம்! : ஜி. துரை மோகன்ராஜூ

டோயோட்டா நிறுவன சேர்மன் டகேஷி உச்சியமடா சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது,   “இந்தியாவில்,டோயோட்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் மிகவும் பின்தங்கியுள்ளதே அது ஏன்? அதை உயர்த்த என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?”என்று ஒரு கேள்வி டகேஷி உச்சியமடா விடம் கேட்கப்பட்டது. அதற்கு…

Radhakrishnan KS

திருநெல்வேலி மாவட்டம் இன்றோடு நெஞ்சையள்ளும் எங்கள் தெற்குச் சீமையான வீரபூமி திருநெல்வேலிமாவட்டமாக பிரிந்து இரண்டேகால் நூற்றாண்டுகள் அதாவது 225ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பதிவு செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் ஒரு மமதையும் உள்ளது. திருநெல்வேலிக்கு நிகர் திருநெல்வேலிதான். எத்தனையோ பிதாமகர்கள், எத்தனையோ தலைவர்கள்,…

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைப் பட்டியல் – 31-08-2015 வரை!-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் வைத்தியலிங்கம், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிமுக ஆட்சியில் இல்லை என்று ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யைச் சொல்லியுள்ளார். சட்டமன்றத்தில் உண்மையைப் பேச வேண்டிய அமைச்சர் இவ்வாறு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டதை வைத்தே அவர்மீது உரிமைப் பிரச்சனை…

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

இந்தியாவில் போக்குவரத்துக்கு ஆண்டுக்கு 2௦௦ கோடி லிட்டர் டீசல்,பெட்ரோல் தேவைப்படுதாம் இது கொஞ்சம் அதிகப்படிதான்.ஒரு வீட்டுக்கு நாலு இரு சக்கர வாகனங்கள் ரெண்டு நாலு சக்கர வாகனங்கள் என்று பைக்கும் காரும் இல்லாத வீடே கிடையாது.அடுக்கு மாடி குடியிருப்புகளில் அது அமைந்திருக்கும்…

நெட்டிசன் :வாக்குரிமையை கட்டாயமாக்குவது -கே.எஸ். ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குரிமையைக் கட்டாயமாக்குவது முதன்முதலாகக் கர்நாடகாவில்பஞ்சாயத்து தேர்தலில் சட்டமாக்கப்பட்டும், ஆனால் அதை நிறைவேற்ற வேண்டிய செயல்பாடுகள் சரிவரநடைபெறாமல் அந்த நோக்கம் முடங்கிப் போனது. குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட்டு, அவ்வாறு வாக்களிக்கும் கடமையைச்செய்யவில்லை என்றால் ரூபாய்…

நெட்டிசன்:ஞாநி சங்கரன்

இப்போதைய தமிழக சட்டப்பேரவைக்கு அ.தி.மு.கவினரைத்தவிர வேறு யாரும் போவதே தேவையற்றது. பயனற்றது. இன்னும் ஏழெட்டு மாதங்களுக்கு அதைப் புறக்கணித்துவிட்டு வேறு அரசியல் வேலைகளை இதர கட்சிகள் பார்க்கலாம். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இப்போதைய சபாநாயகரும் சட்டப்பேரவை நிகழ்வுகளும் ஒரு களங்கமாகவே குறிக்கப்படுவார்கள்.…

நெட்டிசன்:Abdul Hameed Sheik Mohamed

manushya puthiran: அரசு கேபிளில் புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைககாட்சிகள் தெரியவில்லை என நண்பர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் சன் நியூஸ் வருவதில்லை. இன்றைய தமிழக அரசு ஏறகனவே வகைதொகையற்ற வகையில் அவ்தூறு வழக்குகளைத் தொடர்ந்து எதிர்க்…

நெட்டிசன்:இளங்கோவன் பாலகிருஷ்ணன்

அட… என்னத்துக்குங்க இட ஒதுக்கீடெல்லாம்…. எல்லாருஞ்சமந்தான…..? //”தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்களா ? — அதெல்லாம் முடியாதுங்க அவங்க “எங்கள விட” கீழ் ஜாதில்ல…! தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா? — ஐயையோ அதெல்லாம் முடியாது…