- Advertisement -spot_img

CATEGORY

நெட்டிசன்

வாட்ஸ் அப்பில் முடங்கிய வானம் : கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

  கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த காலமது.கிராமத்தின் நடுவில் ஊர்மடம். அம்மன் கோவில் வாசலில் வேப்பமரம். நாற்பது அம்பது பேர் அமருமளவுக்கு பெரிய திண்டு. குளக்கரையில்,ஆலமரம், அரசமரம்,ஐயனார் கோயில் ஊர் பொதுக் கிணறுகள். ஆங்காங்கே...

கண்டிக்கத்தக்கது! : ஜீவசுந்தரி பாலன்

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு பக்கம் தொடர்ந்து கருத்து சொல்லிக்...

நெட்டிசன்: குருட்டு தண்டனை: சாத்தப்பன் .என்

          பெர்ஷியாவை 1632 முதல் 1667 வரை ஆண்டவர் ஷா அப்பாஸ். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அரசரான அவருடைய தந்தையார் கோபத்தில் அவரை பழுக்க வைத்த இரும்புக் கம்பியை வைத்து கண்களை குருடாக்குமாறு...

வாழ நினைத்தால் வாழலாம்! : ம.வான்மதி

"மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை. கன்டெயினர் வேலை கடந்த 2 வருடங்களாய் முன்பு போல் வளமாய் இல்லை..உறவுகள்,நட்புகளிடம் பிணக்கு..எதிர்காலம் குறித்த கவலை.மனதை துவள வைத்தது. மெரினாவில் சஞ்சலத்தோடு தனியாக உட்கார்ந்திருக்கும் போது...

“நெட்”டூன்ஸ்

ஆகச்சிறந்த பத்திரிகையாளர்களும்,  கார்ட்டூனிஸ்டுகளும் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகிறார்கள்.  இவர்களது பல நையாண்டிகள், தேர்ந்த ஊடகவியலாளரைவிட நேர்த்தியாக அமைந்துவிடுகின்றன. அப்படி தற்போது "பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்" ஆக, வலைதளங்களில் உலா வரும் மூன்று நெட்...

நெட்டிசன்: 10 செகண்ட்_கதை : சுமிதா ரமேஷ்

‪‎                                                                                                                                                                                                     பணம் மனம்  "கொஞ்சம் தண்ணியாத்தான் கொடுப்போமே , தனியால்ல பால் வாங்க வேண்டிருக்கு இவளுக்காக , காப்பி வேணுமாமே " என்று தனக்குத்தானே முணுமுணுத்தப்படியே காப்பியை கலந்து வைத்த தன்...

நிலைமை மாறல…

  தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்ணின் வீடியோ காட்சியைப் பார்த்து தமிழகமே பதைபதைத்தது. ஆனால் இது குறித்து அரசோ, போக்குவரத்துத் துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ...

நெட்டிசன்: உழுதுண்டு வாழ்வு; ஒப்பில்லை கண்டீர்! : சுந்தரபுத்தன்

  "ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே – ஏற்றம் உழுதுண்டு வாழ்வு; அதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு" பொருள்: ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான மரமும், திடீர் வெள்ளப்பெருக்கால் எதிர்பாராமல் விழுந்துவிடக்கூடும்.    அதுபோல அரசரும் போற்றும்படி...

நெட்டிசன்: விநாயகர் ஊர்வலம்: புதிய பாமரன்

 வேனுக்கு முன்னால் கட்டப்பட்ட பேனரில் ராம கோபாலன் 'தப்ஸ்-அப்' காட்டி இளைஞர்களை உற்சாகமூட்டுகிறார். (தம்ஸ்-அப் காட்டுவது கிருஸ்துவ முறையில்லையோ?) வினாயகரை ஏந்திய வேன், புதிய சிந்தனையுடைய இளைஞர்களால் பிதுங்கி வழிந்து தள்ளாடுகிறது. இடுப்பைத் தூக்கி...

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!

கடந்த ஆண்டு ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு 16 ரூபாய். விவசாயிடமிருந்து வாங்கினார்கள்.   இப்போது கிலோ 5 ரூபாய். முருங்கக்காய் கிலோ 3 ரூபாய். பலதும் இப்படிதான். விவசாயி நொந்து நொடிந்துபோய் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். அறுத்து...

Latest news

- Advertisement -spot_img