கன்னையகுமார் vs சுந்தர்பிச்சை: இணையத்தில் நடக்கும் போஸ்டர் யுத்தம்
கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “1. கண்ணையா குமாருக்கு வயது 29. இன்னும் ஜேஎன்யூவில் படித்துக்கொண்டிருக்கிறார்.…