oxymoron
 
 
ங்கிலத்ததில் Oxymoron  என்று  ஒரு வார்த்தை உண்டு.முரண்பாடான இரு வார்த்தைகளின் தொகுப்பை Oxymoron என்கிற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.
Only choice
Run slowly
Clearly confused
Pretty beauty
Original copy

இவையெல்லாம் Oxymoron என்பதற்கான உதாரணங்கள்.
தமிழிலும் இதுபோல முரண்நகை வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.
ஆனந்தக்கண்ணீர்
ஊரறிந்த ரகசியம்
மாடிவீட்டு ஏழை
மௌன கீதங்கள்
இவை தமிழ் உதாரணங்கள்.நன்றாக வார்த்தைகளை கவனியுங்கள்.முதல்வார்த்தையும் இரண்டாவது வார்த்தையும் சற்றும் சம்மந்தமே இல்லாது முரண்பட்டிருக்கும்.இதுதான் Oxymoron
என்ன ஏதாவது விளங்குச்சா இல்லையா.? நான் இத்தனை வார்த்தை உதாரணம் தந்தும் புரியவில்லையா.?
சரி.விடுங்கள்.கடைசியாக ஒரு உதாரணம் தருகிறேன்.இதிலாவது புரிந்துகொள்ள முடிகிறதா என்று பாருங்கள் Oxymoron என்கிற முரண்நகையை.
“”””” செந்தமிழன் சீமான் “””””‘

 கோதண்டராமன் சபாபதி (முகநூல்பதிவு)