தனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்!
நெட்டிசன்: நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க…