ஐடியா!: ரூபாய் நோட்டுக்கு எக்ஸ்பயரி டேட்!

Must read

 00
நெட்டிசன்:
ஞாநி சங்கரன் அவர்களது முகநூல் பதிவு:
மோடி அறிவித்ததை விட சிறந்த திட்டத்தை ஒரு பள்ளி மாணவர் சில மாதங்கள் முன்பு என்னிடம் சொன்னார். எல்லா பொருட்களுக்கும் எக்ஸ்பையரி டேட் இருப்பது போல ரூபாய் நோட்டுக்கும் எக்ஸ்பையரி டேட் அச்சிடவேண்டும். எக்ஸ்பயரி ஆகும் சமயத்தில் வங்கியில் போய் புது நோட்டு மாற்றிக் கொள்ளலாம். ஒரு நோட்டு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரைதான் செல்லுபடியாகும் என்று நிர்ணயிக்கலாம். இந்த நடைமுறையில் எல்லா பணமும் பகிரங்கக் கணக்குக்கு வந்தே ஆகவேண்டியிருக்கும்

More articles

Latest article