Category: தமிழ் நாடு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி மார்ச் 24, 25ம் தேதிகளில் நடக்கும்! வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு

மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ…. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால், மீண்டும் போராட்டதை முன்னெடுப்பதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ…

தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள் உள்ளது! நிதித் துறை செயலர் உதயச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என தெரிவித்துள்ள நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் கடன் வரம்புக்குள் உள்ளது என்று கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின்…

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2025-26 குறித்து முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த பட்ஜெட்…

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு…

சென்னை நகரில் ஹோலி கொண்டாட்டம்

சென்னை சென்னை நகரில் வசிக்கும் வட மாநிலத்தவர் ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி உள்ளனர். இன்று நாடு முழுவதும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

அதிமுக எம் எல் ஏ க்கள் கூட்டம் : செங்கோட்டையன் புறக்கணிப்பு

சென்னை இன்று நடந்த அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 2025-2026ம்…

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஏப்ரல் 30 வரை நடக்கும்

சென்னை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 30 வரை நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் நாளில் 2025-2026-ம்…

வரும் 17 ஆம் தேதி அதிமுகவின் சபநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு

சென்னை வரும் 17 ஆம் தேதி தமிழக சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்ம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது/ ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக…

எந்த முறைகேடும் இல்லை – அண்ணாமலை பேசியதை இ.டி அறிக்கையாக கொடுத்துள்ளது! டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை என கூறிய அத்துறைக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில பாஜக தலைவல் அண்ணாமலை பேசியதை இ.டி அறிக்கையாக கொடுத்துள்ளது என்று…