ஆம்பூர் காங்கிரஸ்பவன் விவகாரம்: . காங்.- தமாகா கடும் மோதல்! மண்டை உடைப்பு!
வேலூர்: ஆம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்பதில் ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்…