2021-இல் வைகோ தமிழக முதல்வராக…. : “கள்” இயக்கம் ஆலோசனை
கீழ்பவானி பாசன விவசாயிகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவருமான அரச்சலூர் நல்லசாமி கரூரில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அரவக்குறிச்சி…