சவுதியில் தத்தளிக்கும் 61 தமிழக மீனவர்கள்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 61 பேர் செளதி அரேபியாவின்…