“துயரமான சூழ்நிலையில் ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி!” : சிறை மீண்ட பியூஸ் மனுஷ் உருக்கம்
சேலம்: சேலம் மத்திய சிறையில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சிறையில் காவலர்களால் தாம் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,…