Category: தமிழ் நாடு

பேசிக்கொண்டிருந்தபோதே சசிலா நீக்கம்!: ஜெ. அதிரடி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்

சென்னை: அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

சென்னை போலீஸ் அதிரடி! 550 பேர் கைது?

சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…

7000 போலி வழக்கறிஞர்கள்: சன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை விரிவாக பத்திரிக்கை.காமில் தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகின்றோம். ஜூன் மாதம் 6ம் தேதி:…

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…

திமுக அநாகரிகம்: பேரவைத் தலைவர் கண்டனம் – நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார். சட்டப்பேரவை விவாதத்தின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,…

5000 பணியிடம்: குரூப் 4 தேர்வு –  விரைவில் அறிவிப்பு

சென்னை: அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு…

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: காங்கிரஸ் கட்சியினர் கைது

கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…