காஞ்சிபுரம்: தாக்கிய இன்ஸ்பெக்டர்! மயக்கமான காவலர்!
காஞ்சிபுரம்: அணிவகுப்பிற்கு தாமதமாக வந்த ஹெட்கான்ஸ்டபிள் காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுகிறார் லோகநாதன்.…