Category: தமிழ் நாடு

சென்னை: இன்று அதிகாலை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…

கிரானைட் முறைகேடு நிறுவனங்களின் 44 கோடி ரூபாய்   சொத்துக்கள் முடக்கம்! : அமலாக்கத்துறை அதிரடி

மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட இரு நிறுவனங்களின் ரூ.44 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து அமலாக்கத்துறையினர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்…

வேலு நாச்சியாரை கொலை செய்த உறவுகள்!

இன்று (டிசம்பர் 25) பெண்கள் அனைவரும், தங்கள் நிலைபற்றி சிந்திக்க வேண்டிய தினம். “வீரமங்கை” என்று போற்றப்படும் வேலுநாச்சியார் மரணமடைந்த தினம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பெண்ணான…

எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் பட்டம் எப்படி வந்தது தெரியுமா

நெட்டிசன்: நம்பிக்கைராஜ் (Nambikai Raj ) அவர்களின் முகநூல் பதிவு: அறிஞர் அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர்…

திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை, கிறிஸ்துவ மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…

கிறிஸ்துமஸ்: கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து!

சென்னை, இயேசு பிறந்தநாளான இன்று கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்…

எம்ஜிஆர் சமாதியில், போலீசாருடன் முன்னாள் அமைச்சர் நத்தம் வாக்குவாதம்!

சென்னை, எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மின்துறை அமைச்சருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொண்டர்களோடு…

தமிழக புதிய கவர்னர் சங்கரமூர்த்தி….?!

டில்லி, தமிழக புதிய ஆளுநராக கர்நாடகாவை சேர்ந்த டி.எச்.சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கிற்து. தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31-ந்…

சிக்கியது சேகர் ரெட்டியின் ரகசிய டைரி! ஆளுங்கட்சி புள்ளிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலக்கம்!

சென்னை, பிரபல மணல்குவாரி தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சேகர்ரெட்டியின் ரகசிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டைரியில்…

ராம மோகன ராவ்.., தற்கொலை முயற்சி?

நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராமமோகனராவ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச்…