ஹேப்பி!: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் நீதி வென்றது!: மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் நீதி வென்றுள்ளது, நீதி…