Category: தமிழ் நாடு

போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?.. அதிமுக எம்.பிக்கள் மீது டி.ஆர். காட்டம்

சென்னை, போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர். லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது…

சென்னை: திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத தாய்-மகள் மீது வழக்கு

சென்னையில், திரையரங்கில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத தாய், மகள் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்!: குடியரசு தலைவருக்கு கட்ஜூ கடிதம்

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதி உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம்…

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு?

டில்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும்…

சட்டமன்ற குழு அமைக்க கோரி ஸ்டாலின் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டு.…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

சென்னை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல்…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்? ஓபிஎஸ் நம்பிக்கை!

சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தியே தீருவோம்…

அதிர்ச்சி!: உதய் திட்டத்தால் மின் கட்டணம் உயரும்! இலவச மின்சாரம் ரத்தாகும்!

சென்னை, தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் ரஜினிகாந்த்!: சுப்பிரமண்ய சுவாமி

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்” என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமண்யன் சுவாமி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “நடிகர்…

சாதி ஆணவ கொலைகளை கட்டுபடுத்த தூக்குத் தண்டனை உதவும்!:  திருமாவளவன்

ஆணவக் கொலை வழக்கில் இன்று இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருப்பது, ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்த உதவும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து…