ஜல்லிக்கட்டு மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்! தடுக்காமல் வேடிக்கை பார்த்த வானதி!
ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகட்சியினரை, “நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் அந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர்.…