*“கூவத்தூரில் ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) ஆட்கள் கொலை வெறித் தாக்குதல்”* மு.க.ஸ்டாலின் கண்டனம்*
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு…