உறவினர் மரணத்துக்கு கூட விடுமுறை இல்லை! : சசிகலாவின் கெடுபிடியால் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி!
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், அக் கட்சி பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும்,…