போராட்டத்தில் இருந்து விலகிய ஹிப்ஹாப் ஆதிக்கு பாஜக ராஜா பாராட்டு!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவு அளித்துவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில்…