Category: தமிழ் நாடு

ஆசிரியைகள் கண்டித்தால் 7 மாணவிகள் விஷம் குடித்தனர்… பரபரப்பு

தேனி, நன்றாக படிக்காத காரணமாக ஆசிரியைகள் கண்டித்தால், விடுதி மாணவிகள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதன் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியைகளும் பரிதவிப்புடன் உள்ளனர்.…

தூத்துக்குடி: பள்ளி மாணவர்களிடையே மோதல்! 2 மாணவருக்கு கத்திக்குத்து..

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பிளஸ்1 மாணவர்கள் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர்களை குத்திய 9 வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

துபாய்: நிறுவனம் ஏமாற்றியதால் 1,000 கி.மீ. நடந்த தமிழக தொழிலாளி!

திருச்சியை சேர்ந்த ஜெகநாதன் செல்வராஜ் என்பவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் அவருக்கு அந்நிறுவனம், நாடு திரும்ப…

ஜல்லிக்கட்டு: ஆளுநருடன் வைகோ சந்திப்பு

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மாதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் ஜல்லிக்கட்டு பிரச்சினை மற்றும்…

ஆர்ப்பாட்டமில்லாமல் திறக்கப்பட்ட சென்னை மேம்பாலங்கள்!

சென்னை: சென்னையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் அதிரடியாக திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் வடபழனி சிக்னல், அமைந்தரை அண்ணாநகர் வளைவு மற்றும்…

மீண்டும் புயல்?

சென்னை: தமிழகத்தை அச்சுறுத்திய நாடா புயல், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது, மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துளளது. இந்த நிலையில், நாளை மறுநாள் (டிச- 4)…

சோனியா பிறந்தநாள் – நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

சென்னை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள்…

'மக்கள் பாவலர்' கவிஞர் இன்குலாப் காலமானார்!

சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை…

'நாடா' புயல்: வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: அமைச்சர் உதயகுமார்

சென்னை, தற்போது உருவாகி இருக்கும் நாடா புயல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தமிழக அமைச்சர் கூறி உள்ளார்.…

மேட்டூர்: காவிரி ஆற்றில் 500ரூபாய் கட்டுக்கள் அமிலம் ஊற்றி எரிப்பு…

சேலம், சேலம் மேட்டூர் அருகே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் பணத்தை அமிலம் ஊற்றி…