மீண்டும் புயல்?

Must read

a
 
சென்னை:
மிழகத்தை அச்சுறுத்திய நாடா புயல், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது, மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துளளது.
இந்த நிலையில், நாளை மறுநாள் (டிச- 4)  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது புயலாக மாற வாய்ப்பு உண்டு எனவும்,  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article