உங்கள் எம் எல் ஏக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளுங்கள்: கமலஹாசன் காட்டம்!
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் வெற்றிபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து…