என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை! எம்.எல்.ஏ. கருணாஸ்
சென்னை: தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு…