பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் கிரிடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருட்டு

Must read


பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது  என  காவல்துறையில்  புகார் அளித்துள்ளார்.
உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது குறித்து  அவர் அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
 
Singer Unnikrishnan Defrauded to the tune of Rs.1.34 lakhs by fraudulent transactions on his credit card.

More articles

Latest article