ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!
சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…