Category: தமிழ் நாடு

ஜெ. கல்லறையில் எடப்பாடி தியானம் எப்போது? : சுப.வீ கிண்டல்

நெட்டிசன்: ஏற்கெனவே ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் கல்லறையில் தியானம் இருந்தாது பெரும் செய்தியானது. நேற்று அதே பாணியில் ஜெ. அண்ணன் மகள் தீபா தியானம் இருந்திருக்கிறார். இது…

கொடைக்கானல் ரோட்டில் விரிசல்…!

கொடைக்கானல், கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் என்று அழைக்கப்படுவதுண்டு. சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள…

கேரள தடுப்பணையை எதிர்த்து தமிழக எல்லையில் போராட்டம்!

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக கேரள எல்லையில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை…

ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்!

சென்னை, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அனைத்து கட்சிகளும் குறைகூறி உள்ளது. அதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளை…

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்! ரிசர்வ் வங்கி

டில்லி, வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பட ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில்…

அரசியல் வியாபாரமாகி விட்டது : கமல்ஹாசன்

சென்னை: தொடர்ந்து பகுத்தறிவு வாதத்தை பேசிக்கொண்டிருப்பேன் என்றும் திராவிடம் என்பது காலம்காலமாக இருப்பது. அதை அழிக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த…

காமராஜருக்கு சைக்கிள் ஓட்டும் இவரைத் தெரியுமா?

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு: மிதிவண்டியின் பின் இருக்கையில், கையில் அரிக்கேன் விளக்குடன் காமரஜர் பயணிக்கும் புகைப்படம் மிகப் பிரபலம். ஆனால்…

மீனவர் போராட்டம் தொடர்கிறது

ராமேஸ்வரம்: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் தவறு என மீனவர் சங்கத் தலைவர்கள்…

கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ பன்னீர் அணிக்கு தாவல்

கோவை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சசிகலா அணியினருக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயலபட்டு வருகிறார். அவருக்கு…

மீனவர் போராட்டம் முடிவுக்கு வந்தது!

ராமேஸ்வரம்: மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரியும் கடந்த ஆறு நாட்களாக, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம்…