அலங்காநல்லூரைத் தொடர்ந்து திருப்பூரில் ஜல்லிக்கட்டு! “மைதானம் தயார்” என அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடை காரணமாக, இந்த முறையும்…