என்னை அரெஸ்ட் பண்ணுங்க!: காவல்துறைக்கு சிம்பு வலியுறுத்தல்
“ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கைது செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு காவல்துறை நடிகர் சிம்பு வலியுறுத்தி உள்ளார்.…