Category: தமிழ் நாடு

பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் மாற்றம்!! செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ‘‘11…

பரபரப்பான சூழ்நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டமானது நாளை மறுநாள் (வியாழன்) மதியம் மூன்று மணி அளவில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக…

சிபிஎஸ்இக்கு இணையாக தமிழக பாடத்திட்டம்! அரசாணை வெளியீடு!!

சென்னை, இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டம் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்சிக்கு இணையாக பாடத்திட்டம் மாற்ற் அமைக்கப்படும் என்று அமைச்சர்…

ஸ்டாலின் கணக்கில் வீக்! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணக்கில் வீக்காக இருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு…

ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கும் எடப்பாடி அரசு! ராமதாஸ்

சென்னை, ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது தமிழக அரசு என்றும், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர் என்றும்…

கோட்டையில் முதல்வருடன் 10எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு!

சென்னை. தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிமுக அம்மா அணியில்…

நெடுவாசலில் 42-வது நாளாக தொடரும் போராட்டம்! கண்டுகொள்ளாத அரசுகள்!!

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 42வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். இது…

ஜாமீன் கோரினார் வைகோ

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு…

ரஜினி தனிக்கட்சி: திருநாவுக்கரசர் ஆரூடம்!

மதுரை, ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆரூடம் கூறியுள்ளார். ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, “நேரம் வரும்போது போருக்கு…

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஊட்டி வருகை! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

கோவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகையை யொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவி முடிவடையும் நிலையில் அவரது ஊட்டி வருகைக்கு…