ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க.வின் சதியே காரணம்: தம்பிதுரை பகீர்
சென்னை: “அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணமடைய தி.மு.க.வின் சதியே காரணம்” என்று நாடாளுமன்ற மேலவையின் துணை சாபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான…